தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வெற்றி


தூத்துக்குடி: திமுக வேட்பாளர்   கனிமொழி கருணாநிதி  வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 1:33 AM IST (Updated: 24 May 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி.

தூத்துக்குடி,

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:

1. கனிமொழி கருணாநிதி - திராவிட முன்னேற்ற கழகம்-563143-வெற்றி
 
2. தமிழிசை சவுந்தரராஜன் - பாரதிய ஜனதா கட்சி -215934

3. ம.புவனேசுவரன் -  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-76866

4. த.பொ.சீ.பொன்குமரன் - மக்கள் நீதி மய்யம்-25702

5. சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் - நாம் தமிழர் கட்சி-49222

6. வே.சிவா - பகுஜன் சமாஜ் கட்சி -2927

7. கபிரியேல் ஜேம்ஸ் பெர்ணான்டோ - பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா(செ)-2549

8. ம.மகாராஜன் - பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி (லோகியா) -2922

9. ஈ.வி.எஸ்.ராஜகுமார் நாயுடு - தமிழ் தெலுங்கு தேசிய கட்சி -2516

10. ராஜ்குமார் போலையா - யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட் -689

11. து.ஜெயகணேஷ் - நாம் இந்தியர் -908

12. எஸ்.ஜெர்மனஸ் - கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி -494

13. மை.அண்டோ ஹிலரி - சுயேச்சை-924

14. அமலன் ராஜீவ்போனிபாஸ் - சுயேச்சை-2005

15. மு.கணேசன் - சுயேச்சை -1453

16. க.குரு - சுயேச்சை -2276

17. மு.சங்கரலிங்கம் - சுயேச்சை -3029

18. க.சரவணன் - சுயேச்சை-2135
 
19. வே.சன்மேன் - சுயேச்சை -615

20. ஜெ.சிவனேசுவரன் - சுயேச்சை -5252

21. இரா.ச.சுபாஷினி மள்ளத்தி - சுயேச்சை-8109
 
22. பா.செல்வின் - சுயேச்சை -929

23. ரா.சேனை நடராஜன் - சுயேச்சை -474

24. பூ.பாலமுருகன்- சுயேச்சை -1699

25. பிரதீப் கணேசன் - சுயேச்சை -887

26. ச.பொன்ராஜ் - சுயேச்சை -560

27. மு.பொன்னுசாமி - சுயேச்சை -436

28. மரகதராகவராஜ் - சுயேச்சை -428

29. அ.ரமேஷ் - சுயேச்சை -669

30. ஜெ.ரவிசங்கர் - சுயேச்சை -487

31.  ம.ராமகிருஷ்ணன் - சுயேச்சை -473

32. பா.ராமகிருஷ்ணன் - சுயேச்சை -1671

33. மு.ராஜலிங்கம் - சுயேச்சை -1866

34. எஸ்.லூடஸ் - சுயேச்சை -460

35. ஆ.ஜெயராஜ் - சுயேச்சை -477

36. கா.ஜேம்ஸ் - சுயேச்சை -407

37. ஞா.ஜேஸ்பர் ஞானமார்ட்டின் - சுயேச்சை -436

38.நோட்டா-9234

Next Story