திருநெல்வேலி: திமுக வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி
திருநெல்வேலி: திமுக வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தோல்வி.
திருநெல்வேலி,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. மனோஜ் பாண்டியன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-337166
2. ஞானதிரவியம் - திராவிட முன்னேற்ற கழகம்-522623-வெற்றி
3. மைக்கேல் ராயப்பன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-62209
4. வெண்ணிமலை - மக்கள் நீதி மய்யம்-23100
5. சத்யா - நாம் தமிழர் கட்சி-49898
6. இசக்கியம்மாள் - பகுஜன் சமாஜ் கட்சி-3462
7. சிவசங்கர் - ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சி-1251
8. செல்வகணேசன் - யுனைட்டேட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்டி-1244
9. ராமகிருஷ்ணன் - நாம் இந்தியர் கட்சி-1688
10. இந்துராணி - சுயேச்சை-896
11. கமலக்கண்ணன் - சுயேச்சை-479
12. செல்வபிரகாஷ் - சுயேச்சை-779
13. பகவதிகேசன் - சுயேச்சை -879
14. பால்சாலமன் பாண்டியன் - சுயேச்சை-1407
15. ஏ.மகாராஜன் - சுயேச்சை-3940
16. வி.மகாராஜன் - சுயேச்சை-5137
17. மணிகண்டன் - சுயேச்சை-1084
18. ஜி.மணிகண்டன் - சுயேச்சை-1958
19. மனோகரன் - சுயேச்சை-2095
20. முருகேசன் - சுயேச்சை-3430
21. மோகன்ராஜ் - சுயேச்சை-630
22. ராமசுவாமி - சுயேச்சை-529
23. ராமமூர்த்தி - சுயேச்சை-586
24. ராஜ்குமார் - சுயேச்சை-771
25. ராஜீவ் - சுயேச்சை -628
26. ரத்தினசிகாமணி - சுயேச்சை-934
27.நோட்டா-10958
Related Tags :
Next Story