பிறை தெரிந்தது: தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை


பிறை தெரிந்தது: தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை
x
தினத்தந்தி 4 Jun 2019 8:47 PM IST (Updated: 4 Jun 2019 8:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும்.

இந்நிலையில்  பிறை தெரிந்ததால்  தமிழகம், புதுச்சேரியில்  ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும்  என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.  தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை,லால்பேட்டையில் பிறை தென்பட்டது என்று தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.

Next Story