அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பி.சங்கர் நியமனம்


அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பி.சங்கர் நியமனம்
x
தினத்தந்தி 6 Jun 2019 10:58 PM IST (Updated: 6 Jun 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனராக இருப்பவர் பி.சங்கர். இவர் கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு கேபிள் டி.வி. மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.


Next Story