டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Jun 2019 9:49 AM IST (Updated: 7 Jun 2019 9:49 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் வருகிற 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து உள்ளது.

இதற்கான தேர்வு வருகிற செப்டம்பர் 1ந்தேதி நடைபெறும்.  காலி பணியிடங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் ஜூன் 14ந்தேதி வெளியாகும்.

Next Story