அண்ணா பல்கலைக்கழகம் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்
தினத்தந்தி 7 Jun 2019 1:13 PM IST (Updated: 7 Jun 2019 1:51 PM IST)
Text Sizeஅண்ணா பல்கலைக்கழகம் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா பதவி வகித்து வருகிறார். இவர் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
இந்த லஞ்ச புகாரில், துணைவேந்தர் லஞ்சம் பெற்று கொண்டு தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire