தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்


தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 7 Jun 2019 3:07 PM IST (Updated: 7 Jun 2019 3:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர்; தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல. தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது. தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது, அதிமுக. திமுக  ஆட்சியில் மொழி வளர்ச்சி என்பது ஏற்படவில்லை.  குருமூர்த்தி  காழ்ப்புணர்ச்சியுடன் ஏன் செயல்படுகிறார் என்பது தெரியவில்லை என கூறினார்.

Next Story