அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : துணை பொதுச்செயலாளர்கள் - பழனியப்பன், ரெங்கசாமி


அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : துணை பொதுச்செயலாளர்கள் - பழனியப்பன், ரெங்கசாமி
x
தினத்தந்தி 4 July 2019 4:49 PM IST (Updated: 4 July 2019 4:49 PM IST)
t-max-icont-min-icon

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டார்.

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது:-

அமமுக துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக வெற்றிவேலுவும், தலைமை நிலைய செயலாளராக மனோகரனும், கொள்கை பரப்பு செயலாளராக சிஆர்.சரஸ்வதியும் நியமிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story