அத்தி வரதரை தரிசிக்க சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்


அத்தி வரதரை தரிசிக்க சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து  சிறப்பு ரயில்
x
தினத்தந்தி 4 July 2019 8:45 PM IST (Updated: 4 July 2019 8:45 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவை காண வசதியாக தென்னக ரயில்வே சிறப்பு மின்சார ரெயில்களை இயக்கவுள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவை காண வசதியாக தென்னக ரயில்வே சிறப்பு மின்சார ரெயில்களை இயக்கவுள்ளது.  நாளை மறு நாள் முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - காஞ்சிபுரம் வழியாக சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுவதாகவும், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் மின்சார ரெயில் காலை 4.25 மணிக்கு புறப்படுகிறது என்றும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. 

Next Story