அண்ணா பல்கலைக்கழகம் சாதனை : உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பிடித்தது


அண்ணா பல்கலைக்கழகம் சாதனை : உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பிடித்தது
x
தினத்தந்தி 5 July 2019 3:50 AM IST (Updated: 5 July 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

புகழ் பெற்ற குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியுஎஸ்) இளம் பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. தொடங்கி 50 ஆண்டுகளே ஆன பல்கலைக்கழகங்களை ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகளாவிய தர வரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளன.

பிற 2 பல்கலைக்கழகங்கள் கவுகாத்தி ஐ.ஐ.டி. மற்றும் அரியானாவின் சோனிப்பட் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் ஆகும்.


Next Story