மதுரை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து


மதுரை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து  விபத்து
x
தினத்தந்தி 5 July 2019 8:05 PM IST (Updated: 5 July 2019 8:05 PM IST)
t-max-icont-min-icon

மதுரை திருமங்கலம் அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

மதுரை,

மதுரை திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

இதில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 5 பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

Next Story