வேலூர் மக்களவை தொகுதி: அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டி - அ.தி.மு.க. அறிவிப்பு


வேலூர் மக்களவை தொகுதி: அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டி - அ.தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 12:17 PM IST (Updated: 6 July 2019 12:17 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டி என அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவார் என அ.தி.மு.க. அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது.  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஏ.சி. சண்முகம் வேலூரில் போட்டியிடுவார் என அ.தி.மு.க. அறிவித்து உள்ளது.

Next Story