வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டி என அறிவிப்பு


வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டி என அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 12:58 PM IST (Updated: 6 July 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக  கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம்  இரட்டை இலைச் சின்னத்தில் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்சிகள்  சார்பிலும் ஏற்கனவே வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

Next Story