தூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை
தினத்தந்தி 8 July 2019 5:44 PM IST (Updated: 8 July 2019 5:44 PM IST)
Text Sizeதூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
விளாத்திகுளம் பகுதியில் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மைத்துனரே இச்செயலை செய்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தகராறு காரணமாக இது நடந்துள்ளது எனவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்தவரை போலீஸ் கைது செய்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire