தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை


தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
x
தினத்தந்தி 1 Sept 2019 3:14 PM IST (Updated: 1 Sept 2019 3:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார் .

சென்னை, 

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து,  தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்திரராஜன் விலகியுள்ளார். 2014 - ஆம் ஆண்டு முதல் தமிழிசை,  பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். 

Next Story