புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல்- சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு
தினத்தந்தி 3 Sept 2019 12:17 PM IST (Updated: 3 Sept 2019 12:54 PM IST)
Text Sizeபுதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
கடந்த சில மாதங்களாக புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. இந்லையில் அம்மாநில சபாநாயகர் சிவக்கொழுந்து வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி புதுச்சேரி மாநில சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire