புதுச்சேரி மாநில துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு
புதுச்சேரி மாநில துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி ,
புதுச்சேரி மநில துணை சபாநாயகர் தேர்தல் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இன்று கலை துணை சபாநாயகர் தேர்தலுக்கு எம்.என்.ஆர்.பாலன் மட்டும் வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் வின்சென் ராயரிடம் அளித்தார்.
புதுச்சேரி மநில துணை சபாநாயகர் தேர்தல் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இன்று கலை துணை சபாநாயகர் தேர்தலுக்கு எம்.என்.ஆர்.பாலன் மட்டும் வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் வின்சென் ராயரிடம் அளித்தார்.
இவருக்கு பெரும்பான்மையான காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தது. வேறு யாரும் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதன் காரணமாக எம்.என்.ஆர்.பாலன் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story