புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது


புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது
x
தினத்தந்தி 6 Sept 2019 3:20 PM IST (Updated: 6 Sept 2019 3:20 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

புதுச்சேரி, 

புதுச்சேரி துணை சபாநாயகராக எம்.எல்.ஏ. பாலன் பொறுப்பேற்றதை அடுத்து புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடக்கிறது.

சட்டப்பேரவையில் கல்வி, மருத்துவம், காவல், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story