டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் -தமிழக அரசு அறிவிப்பு
தினத்தந்தி 3 Oct 2019 6:29 PM IST (Updated: 3 Oct 2019 6:29 PM IST)
Text Sizeடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300 மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire