பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? - தமிழச்சி தங்கபாண்டியன்
தினத்தந்தி 6 Oct 2019 2:46 PM IST (Updated: 6 Oct 2019 4:21 PM IST)
Text Sizeபிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா? என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மைலாப்பூர் துவாரகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு என்பது, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire