மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தலா 3 காசுகள் குறைவு + "||" + Petrol, diesel prices fall further to month's low

பெட்ரோல், டீசல் விலை தலா 3 காசுகள் குறைவு

பெட்ரோல், டீசல் விலை தலா 3 காசுகள் குறைவு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.69 ஆக விற்பனையாகிறது.
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 3 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.69 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 3 காசுகள் குறைந்து ரூ.69.52 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
4. பெட்ரோல், டீசல் விலை குறைவு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 5 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை