ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி


ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 14 Nov 2019 1:17 PM IST (Updated: 14 Nov 2019 1:17 PM IST)
t-max-icont-min-icon

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆவின் பாக்கெட்டுகளில் திருக்குறளுடன் திருவள்ளுவர் படமும் இடம் பெற பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ரஜினி, கமல் மீது எந்த கோபமும் இல்லை. ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன் என கூறினார்.

Next Story