ஊரக உள்ளாட்சி தேர்தல் : இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை..!


ஊரக உள்ளாட்சி தேர்தல் : இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை..!
x
தினத்தந்தி 3 Jan 2020 5:59 PM IST (Updated: 3 Jan 2020 5:59 PM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை,

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. தொடர்ந்து  பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்றது.   இன்று 2-வது நாளாக ஓட்டு எண்ணும் பணி  தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

பதவிகள்

அ.தி.மு.ககூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
515

240

266

2

ஒன்றிய
கவுன்சிலர்
5090

2165

2330

536

 ஆதாரம்: தந்தி டிவி

1. திருவள்ளூர்- (24/24) தி.மு.க. 18, அ.தி.மு.க. 6 - ( 14/24 --திமுக -8+1=9, அதிமுக-4, மற்றவை-1) -- திமுக கைப்பற்றுகிறது

2 திருவண்னாமலை - (34/33) திமுக 24, அதிமுக 9 - ( 34/18 -- திமுக- 13, அதிமுக -5 ) ---- திமுக கைப்பற்றுகிறது.

3. கிருஷ்ணகிரி- (23/23) திமுக 15, அ.தி.மு.க. 8 -- ( 23/23 திமுக 12+3=15, அதிமுக 7) ------ திமுக வென்றது.

4. திருச்சி- (24/24) திமுக 19, அ.தி.மு.க. 5 (திமுக 18+1, அதிமுக 5 )- ------- திமுக வென்றது.

5. தஞ்சை- (28/28) திமுக 23, அ.தி.மு.க. 5 -- (28/16, திமுக -13, அதிமுக-3) ------ திமுக கைப்பற்றுகிறது.

6. திருவாரூர்-(18/17 திமுக 14, அதிமுக 3 ---( 18/15 திமுக 10+3=13, அதிமுக-2) ---------- திமுக கைப்பற்றுகிறது.

7. நாகை- (21/20) திமுக 15, அதிமுக 5 --- (21/16- திமுக 12+1=13, அதிமுக-3) ---------- திமுக கைப்பற்றுகிறது.

8. பெரம்பலூர்- (8/8) திமுக 7, அதிமுக 1 --- ( அதிகாரபூர்வ முடிவு வெளியாகவில்லை ) ---------- திமுக கைப்பற்றுகிறது.

9. புதுக்கோட்டை- (22/22) திமுக 13, அதிமுக 9 ---( 7/22 திமுக 4, அதிமுக-3 ) ----------- திமுக கைப்பற்றுகிறது.

10. நீலகிரி- (6/6) திமுக 5, அதிமுக 1 - (6/6- திமுக-4+1=5, அதிமுக-1) ---------- திமுக வென்றது.

11. மதுரை- (22/23) திமுக 13, அதிமுக 9 --(13/23-- திமுக -6 , அதிமுக- 6, மற்றவை-1) --------- திமுக கைப்பற்றுகிறது.

12. திண்டுக்கல்- (23/23) திமுக 16, அதிமுக 7 ---(13/23 திமுக-6 அதிமுக-6, சுயேச்சை-1 ) --------- திமுக கைப்பற்றுகிறது.

13. ராமநாதபுரம்- (17/17) திமுக 12, அதிமுக 4 - -( 17/17 திமுக 11+1=12, அதிமுக 4+1=5) ----------- திமுக வென்றது.

14. சேலம்- (16/29) திமுக 1, அதிமுக 15 -- (5/29 திமுக -2 , அதிமுக-2 ) ----------- அதிமுக கைப்பற்றுகிறது.

15. கோவை-(17/17) திமுக 5, அதிமுக 11 ---(2/17 - திமுக -1 , அதிமுக-1) ---------- அதிமுக கைப்பற்றுகிறது.

16. திருப்பூர்- (17/17) திமுக 4, அதிமுக 13 --- (12/17- திமுக 2+1=3, அதிமுக- 9) ----------- அதிமுக கைப்பற்றுகிறது.

17. (17/19) ஈரோடு- திமுக 4, அதிமுக 13 --- (2/19- திமுக-1, அதிமுக-1) ---------- அதிமுக கைப்பற்றுகிறது.

18. நாமக்கல்- (17/17) திமுக 3, அதிமுக 14 ---(9/17- திமுக -1, அதிமுக-8) --------- அதிமுக கைப்பற்றுகிறது.

19. தருமபுரி- (17/17) திமுக 7, அதிமுக 10 --- (9/17, திமுக 1, அதிமுக-8) ---------- அதிமுக கைப்பற்றுகிறது.

20. கரூர்- (12/12) திமுக 3, அதிமுக 9 -- ( 8/12 திமுக-1, அதிமுக-7 ) --------- அதிமுக கைப்பற்றுகிறது.

21. கடலூர்- (29/29) திமுக 14, அ.தி.மு.க. 15 -- (27/29- திமுக 12+1=13, அதிமுக -11, மற்றவை-3) -------- திமுக கைப்பற்றுகிறது.

22. அரியலூர்- (12/12) திமுக 1, அதிமுக 11 - (12/12, திமுக-1, அதிமுக-8 , மற்றவை-3) --------- அதிமுக வென்றது.

23. தேனி- (10/10) திமுக 2, அதிமுக 8 -- (10/10 திமுக-2 அதிமுக-7+1=8) --------- அதிமுக வென்றது.

24. விருதுநகர்-(20/20) திமுக 7, அதிமுக 13 -- (10/20-- திமுக -1, அதிமுக-9) --------- அதிமுக கைப்பற்றுகிறது.

25. தூத்துக்குடி-(17/17) திமுக 5, அதிமுக 12 -- (12/17--திமுக-4, அதிமுக-8) --------- அதிமுக கைப்பற்றுகிறது.

26 குமரி-(11/11) திமுக 5, அதிமுக 6 - (11/11 திமுக கூட்டணி காங்கிரஸ்-5, அதிமுக 4+2=6) --------- அதிமுக வென்றது.

27 சிவகங்கை- 16/16) திமுக 8, அதிமுக 8 - சம பலம் (2/16-- திமுக-2 அதிமுக-0) ---- இழுபறி.

10 மாவட்டங்களில் திமுக (10 முன்னிலையில் உள்ளது  + 4 வென்று உள்ளது = 14

அதிமுக (9 மாவட்டங்களில்  முன்னிலை+ 3 வென்று உள்ளது = 12

இழுபறி = 1 சிவகங்கை

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நிலவரம்:- 

மாவட்ட கவுன்சிலர் 515

மாவட்டம்
மொத்த பதவியி-அறிவித்த பதவியி-அ.தி.மு.கபி.ஜே.பிசி.பி.ஐசி.பி.ஐ(எம்)தே.மு.தி.கதி.மு.ககாங்.மற்றவை
டங்கள்டங்கள்
அரியலூர்121280000103
ஈரோடு19220000000
கடலூர்29271100011203
கரூர்121080000200
கன்னியாகுமரி111142000050
கிருஷ்ணகிரி2323703001201
கோயம்புத்தூர்17541000000
சிவகங்கை16200000200
சேலம்29520000201
தஞ்சாவூர்2824600001800
தர்மபுரி181650001604
திண்டுக்கல்2322700001401
திருச்சிராப்பள்ளி2424500001810
திருப்பூர்1714100000310
திருவண்ணாமலை3422700001500
திருவள்ளுர்2416400001011
திருவாரூர்1817303101000
தூத்துக்குடி171280000400
தேனி101071000200
நாகப்பட்டினம்2118301001400
நாமக்கல்1717120000401
நீலகிரி6610010400
புதுக்கோட்டை22940000500
பெரம்பலூர்8710000600
மதுரை231360000601
ராமநாதபுரம்1717410001110
விருதுநகர்201090000100
மொத்தம்5153711485722182916

ஒன்றிய கவுன்சிலர்-5090

மாவட்டம்
மொத்த பதவியி-அறிவித்த பதவியி-அ.தி.மு.கபி.ஜே.பிசி.பி.ஐசி.பி.ஐ(எம்)தே.மு.தி.கதி.மு.ககாங்.என்.சி.பிமற்றவை
டங்கள்டங்கள்
அரியலூர்113113350004412031
ஈரோடு183170880220534021
கடலூர்28728710920017822075
கரூர்11511566301033309
கன்னியாகுமரி111911429160201515
கிருஷ்ணகிரி2212215912019881042
கோயம்புத்தூர்1559043200333306
சிவகங்கை161119412103469017
சேலம்288102390102261033
தஞ்சாவூர்2762747672121564026
தர்மபுரி188176600037480058
திண்டுக்கல்2322328010431173024
திருச்சிராப்பள்ளி24124151120101464027
திருப்பூர்170169573214769017
திருவண்ணாமலை3412316310071003057
திருவள்ளுர்230166532014715030
திருவாரூர்1761765832132720017
தூத்துக்குடி174174633122617035
தேனி989845100340207
நாகப்பட்டினம்2142146863111072026
நாமக்கல்172157801010581016
நீலகிரி595912402031406
புதுக்கோட்டை22520862211110713021
பெரம்பலூர்7669190002330015
மதுரை214214882003925024
ராமநாதபுரம்170170493102787030
விருதுநகர்200200811201951019
மொத்தம்5090453615598060309219101101694


Next Story