மாநில செய்திகள்

தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + MK Stalin's speech at the Pongal Festival

தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தை பிறக்கிறது,விரைவில் வழிபிறக்கும் என பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும். உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியை பார்த்து அதிமுக நகர்புறங்களுக்கு தேர்தல் நடத்துமா? என்பது சந்தேகம் தான். எனவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சரியான முறையில் நகர்புறங்களுக்கு தேர்தல் நடத்துவோம். சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது திமுக தான் என்று கூறினார். 

மேலும்  நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்றால் நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.