மாநில செய்திகள்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையாளிகளின் மாறுவேட படங்கள் - கேரள போலீஸ் வெளியீடு + "||" + Disguised Pictures of Special Sub-Inspector Wilson Murderers - Kerala Police Release

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையாளிகளின் மாறுவேட படங்கள் - கேரள போலீஸ் வெளியீடு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையாளிகளின் மாறுவேட படங்கள் - கேரள போலீஸ் வெளியீடு
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையாளிகளின் மாறுவேட படங்களை கேரள போலீஸ் வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் (வயது 57) கடந்த 8-ந்தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். 

இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையாளிகளான சமீம் மற்றும் தவுபீக்கின் மாறுவேட படங்களை கேரள போலீஸ் வெளியிட்டது. மேலும் மாறுவேட மாதிரி தோற்றத்தில் தெரிந்தால், அவர்களை பற்றி தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் அதிகாரி கொலைக்கு கண்டனம்: இந்து அமைப்பினர் அமைதி ஊர்வலம்
குமரி போலீஸ் அதிகாரி கொலைக்கு கண்டனம் தெரிவித்து களியக்காவிளையில் இந்து அமைப்பு சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை