கர்நாடகாவில் சாலை விபத்து ; தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பலி


கர்நாடகாவில் சாலை விபத்து ; தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பலி
x
தினத்தந்தி 6 March 2020 8:30 AM IST (Updated: 6 March 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் சாலை விபத்து ஏற்பட்டதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story