மாநில செய்திகள்

ஜல் சக்தி விவகாரம்: திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + DMK trying to create confusion Minister Jayakumar

ஜல் சக்தி விவகாரம்: திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார்

ஜல் சக்தி விவகாரம்:  திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார்
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதாக திமுகவினர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், இது வழக்கமான நிர்வாக நடவடிக்கை என தெரிவித்த பின்னரும் திமுகவினர்  குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நீர் வாரியமும் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் - அமைச்சர் ஜெயக்குமார்
திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார்
சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
5. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.