அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பார்சல் ரெயில் சேவை மே 31-ந்தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பார்சல் ரெயில் சேவை மே 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் கொண்டு செல்லும் சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பார்சல் ரெயில் சேவை தற்போது மேலும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம்(வண்டி எண்: 00657), திருவனந்தபுரம்-எழும்பூர்(00658), சென்னை சென்டிரல்-சோரனூர்(00653), சோரனூர்-சென்னை சென்டிரல்(00654), திருவனந்தபுரம்-கோழிக்கோடு (00655), கோழிக்கோடு-திருவனந்தபுரம்(00656), சென்னை சென்டிரல்-டெல்லி(00646), டெல்லி- சென்னை சென்டிரல்(00647) சிறப்பு பார்சல் ரெயில் சேவைகள் மே 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
* கே.எஸ்.ஆர் பெங்களூரு-கோராக்பூர்(00607) பார்சல் ரெயில் மே 24-ந்தேதி வரையிலும், கோராக்பூர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு(00608) பார்சல் ரெயில் மே 27-ந்தேதி வரையிலும், கே.எஸ்.ஆர். பெங்களூரு- ஹவுரா(00615) பார்சல் ரெயில் மே 28-ந்தேதி, ஹவுரா-கே.எஸ்.ஆர் பெங்களூரு(00616) பார்சல் ரெயில் மே 30-ந்தேதி, கே.எஸ்.ஆர். பெங்களூரு-திமாபூர்(00617) பார்சல் ரெயில் மே 23-ந்தேதி, திமாபூர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு(00618) பார்சல் ரெயில் மே 26-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்ப
Related Tags :
Next Story