தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம்
தினத்தந்தி 22 May 2020 8:50 PM IST (Updated: 22 May 2020 8:50 PM IST)
Text Sizeதமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
இது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதிலும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணி இடமாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விழுப்புரம் சிவகங்கை, கடலூர்,நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire