மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையராக 8 ஆண்டுகளாக பதவி வகித்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவேற்காட்டில் பணியாற்றும் செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story