சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது


சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 3 Jun 2020 10:58 AM IST (Updated: 3 Jun 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது 

மண்டலம் வாரியாக விவரம்  வருமாறு

ராயபுரம் - 3,060
கோடம்பாக்கம் - 1,921 
தண்டையார்பேட்டை -  2,007  
திரு.வி.க.நகர் -  1,711 
தேனாம்பேட்டை - 1,871 
அண்ணாநகர் - 1,411
வளசரவாக்கம் -  910 
அடையாறு - 949
அம்பத்தூர் - 619
திருவொற்றியூர் - 559
மாதவரம் - 400
மணலி - 228
பெருங்குடி - 278
ஆலந்தூர் - 243
சோழிங்கநல்லூர் - 279


Next Story