மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்: (செண்டிமீட்டரில்)
தேவலா (நீலகிரி) 9, சித்தார் (கன்னியாகுமரி) 8 பெருஞ்சானி (கன்னியாகுமரி) புத்தன் அணைக்கட்டு (கன்னியாகுமரி) தலா 6, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) சிவலோகம் (கன்னியாகுமரி) நாவலூர் (திருச்சிராப்பள்ளி) தலா 5.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story