ஆறுகள் இணைப்பு திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி தகவல்
பொன்னியாறு, திருமணிமுத்தாறு, காவிரி ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் ரூபாய் 5 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அப்பகுதி விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொல்லிமலையில் விவசாய தோட்டத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்று கூறினார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார்.

Related Tags :
Next Story