மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு + "||" + At Thoothukudi When cleaning the sewer tank 4 killed in poison gas attack

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர்  உயிரிழப்பு
தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும்  பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்த 4 பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கியது
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
2. தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
3. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.
4. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
5. புதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
தூத்துக்குடியில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. நெல்லை, தென்காசியில் 2 பேர் பலியானார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...