12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் குறித்த விவகாரம்-இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர்


12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் குறித்த விவகாரம்-இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர்
x
தினத்தந்தி 8 July 2020 11:04 AM IST (Updated: 8 July 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 32,000 மாணவர்கள் விவகாரம் குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கோபிச்செட்டிபாளையம்,

12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 32,000 மாணவர்கள் விவகாரம்  குறித்து  இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும்,  அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்-லைன் வழி வகுப்புகள் திட்டத்தை வரும் 13ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Next Story