மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு + "||" + The curfew has been violated throughout Tamil Nadu Rs.17.66 crore in fines

தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக ரூ.17.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி மக்களில் பலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.  

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டதற்காக 8 லட்சத்து 32 ஆயிரத்து 680 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுவரை மொத்தம் 7 லட்சத்து 58 ஆயிரத்து 944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  6 லட்சத்து 27 ஆயிரத்து 902 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் ரூ.17 கோடியே 66 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை
தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2. சென்னையில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்!
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
3. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
4. தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
5. தமிழகம் முழுவதும் 15-ந்தேதி வழங்கப்படும்: அரசுபள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.