சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
தினத்தந்தி 14 July 2020 1:10 PM IST (Updated: 14 July 2020 1:10 PM IST)
Text Sizeசென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்றிலிருந்து 60,694 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் தற்போது 16,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கோடம்பாக்கம்-2530
தேனாம்பேட்டை-1562
ராயபுரம்-1243
தண்டையார்பேட்டை-1148
அண்ணாநகர்-1610
அடையாறு-1146
திரு.வி.க. நகர்-996
அம்பத்தூர்-949
வளசரவாக்கம்-922
திருவொற்றியூர்-683
ஆலந்தூர்-608
சோழிங்கநல்லூர்-468
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire