கொரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சர் கேபி அன்பழகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்


கொரோனாவில் இருந்து குணமடைந்த  அமைச்சர் கேபி அன்பழகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 15 July 2020 2:31 PM IST (Updated: 15 July 2020 2:31 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சர் கேபி அன்பழகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னை,

உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேபி அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் பலனாக கேபி அன்பழகன் உடல் நலம் தேறினார். இதையடுத்து, கேபி அன்பழகன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


Next Story