மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு
தினத்தந்தி 15 July 2020 7:28 PM IST (Updated: 15 July 2020 7:28 PM IST)
Text Sizeதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire