காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 July 2020 8:03 PM IST (Updated: 15 July 2020 8:03 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story