தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தினத்தந்தி 16 July 2020 8:53 AM IST (Updated: 16 July 2020 8:53 AM IST)
Text Sizeதமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச்/ ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire