ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - கூடுதலாக 200 கனஅடி நீர்வரத்து அதிகரிப்பு


ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - கூடுதலாக 200 கனஅடி நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 July 2020 5:13 PM IST (Updated: 19 July 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 5 ஆயிரத்து 400 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது.

மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைப்பு பணியால் பிரதான அருவியில், குளிக்க 344-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Next Story