சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது.
இருப்பினும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது. எனினும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
திருவொற்றியூர் 488
மணலி232
மாதவரம்387
தண்டையார்பேட்டை 771
ராயபுரம் 1029
திருவிக நகர் 1171
அம்பத்தூர் 939
அண்ணா நகர் 1628
தேனாம்பேட்டை 1223
கோடம்பாக்கம் 1947
வளசரவாக்கம் 740
ஆலந்தூர் 586
அடையாறு 1173
பெருங்குடி 373
சோழிங்கநல்லூர் 375
Related Tags :
Next Story