எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா - முழு விவரம்


கோப்பு படம்
x
கோப்பு படம்

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,984-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

சென்னை, 

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,976-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 72 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,51,827-ஆக உள்ளது. 

சென்னையில் மட்டும் 992-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,984-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
  • அரியலூர்- 58
  • செங்கல்பட்டு-370
  • சென்னை-992
  • கோயம்புத்தூர்-595
  • கடலூர்-499
  • தர்மபுரி-40
  • திண்டுக்கல்-93
  • ஈரோடு-115
  • கள்ளக்குறிச்சி-182

  • காஞ்சிபுரம் -154
  • கன்னியாகுமரி-107
  • கரூர்-42
  • கிருஷ்ணகிரி-70
  • மதுரை-123
  • நாகப்பட்டினம்-98
  • நாமக்கல்-73
  • நீலகிரி-95
  • பெரம்பலூர்-13
  • புதுக்கோட்டை-102
  • ராமநாதபுரம் -21
  • ராணிப்பேட்டை-121
  • சேலம்-238

  • சிவகங்கை-48
  • தென்காசி-85
  • தஞ்சாவூர்-164
  • தேனி-84
  • திருப்பத்தூர்-73
  • திருவள்ளூர்-260
  • திருவண்ணாமலை-215
  • திருவாரூர் -98
  • தூத்துக்குடி- 44
  • திருநெல்வேலி -114
  • திருப்பூர் -90
  • திருச்சி -104
  • வேலூர் -130
  • விழுப்புரம் -148
  • விருதுநகர்-93

Next Story