தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.69.256 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,930 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,10,116 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் - 29
செங்கல்பட்டு - 330
சென்னை - 949
கோவை - 524
கடலூர் - 398
தர்மபுரி - 55
திண்டுக்கல் - 136
ஈரோடு - 117
கள்ளக்குறிச்சி - 189
காஞ்சிபுரம் - 190
கன்னியாகுமரி - 96
கரூர் - 54
கிருஷ்ணகிரி - 71
மதுரை - 105
நாகை - 64
நாமக்கல் - 96
நீலகிரி - 36
பெரம்பலூர் - 13
புதுக்கோட்டை - 89
ராமநாதபுரம் - 33
ராணிப்பேட்டை - 126
சேலம் - 185
சிவகங்கை - 41
தென்காசி - 65
தஞ்சாவூர் - 122
தேனி - 88
திருப்பத்தூர் - 57
திருவள்ளூர் - 248
திருவண்ணாமலை - 262
திருவாரூர் - 142
தூத்துக்குடி - 91
திருநெல்வேலி - 81
திருப்பூர் -194
திருச்சி - 112
வேலூர் - 145
விழுப்புரம் - 139
விருதுநகர் - 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story