"அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது" - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு


அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Sept 2020 11:42 AM IST (Updated: 15 Sept 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அண்ணா. ஆனால் அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணா பிறந்தநாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story