செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக


செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக
x
தினத்தந்தி 22 Sept 2020 7:35 PM IST (Updated: 22 Sept 2020 7:35 PM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக

சென்னை

தமிழ்நாட்டில் இன்று 5337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5406 பேர் குணமாகி ஆகி வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 989 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,348 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 66,40,058.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 84,730.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,52,674.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,337.

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 989.
 
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,33,187 பேர். பெண்கள் 2,19,457 பேர். மூன்றாம் பாலினத்தவர் 30 பேர்.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,228 பேர். பெண்கள் 2,109 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,406 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,97,377 பேர் .

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,947 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,091 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிப்பு, இறப்பு வருமாறு:-

மாவட்டம்மொத்தம்குணமானவர்கள்சிகிச்சையில்இறப்புசெப்-22
அரியலூர்3,5373,3341653820
செங்கல்பட்டு33,03030,2232,281526231
சென்னை1,57,6141,44,51110,0123,091989
கோவை27,15722,2064,559392595
கடலூர்18,53416,1212,207206233
தருமபுரி2,9881,9601,00622106
திண்டுக்கல்8,5057,74560515554
ஈரோடு5,7644,5771,11077136
கள்ளக்குறிச்சி8,8327,8768639373
காஞ்சிபுரம்20,80319,3961,105302209
கன்னியாகுமரி11,96011,07766721677
கரூர்2,6832,1544933656
கிருஷ்ணகிரி3,9283,0298485190
மதுரை16,02414,88575938061
நாகப்பட்டினம்4,8603,9208657546
நாமக்கல்4,3553,3469476292
நீலகிரி3,1782,4477102188
பெரம்பலூர்1,6761,552104207
புதுகோட்டை8,3437,40881012589
ராமநாதபுரம்5,4015,0712151158
ராணிப்பேட்டை12,78312,06456715288
சேலம்17,08114,5332,273275291
சிவகங்கை4,8784,47328711838
தென்காசி6,9156,15063612954
தஞ்சாவூர்9,6508,2811,218151155
தேனி14,33713,65551217060
திருப்பத்தூர்4,4403,7186408257
திருவள்ளூர்30,58228,3911,667524230
திருவண்ணாமலை14,43713,1201,106211126
திருவாரூர்6,3105,40084367116
தூத்துக்குடி13,01612,12177512060
திருநெல்வேலி11,98910,86193419491
திருப்பூர்6,5894,9291,56397369
திருச்சி9,7468,796808142113
வேலூர்13,74612,64089621095
விழுப்புரம்10,6169,6209039391
விருதுநகர்14,10813,56034020842
விமான நிலையத்தில் தனிமை924919410
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை9278824501
ரயில் நிலையத்தில் தனிமை428426200
மொத்தம்5,52,6744,97,37746,3508,947
5,337


Next Story