தமிழகத்தில் மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 5,679- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,418-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370- ஆக உள்ளது.
தொற்று பாதிப்புடன் 46 ஆயிரத்து 386- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.25 சதவிகிதமாக உள்ளது. சென்னையில் மேலும் 1193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 1.60 லட்சமாக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story