செப்டம்பர் 25 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்


செப்டம்பர் 25 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
x
தினத்தந்தி 25 Sept 2020 7:51 PM IST (Updated: 25 Sept 2020 7:51 PM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் 25 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,69,370-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,13,836 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,626 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,148-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,193 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,60,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 67,01,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 93,002 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,43,470 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,455 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,25,870 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  2,224 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-


மாவட்டம்மொத்தம்குணமானவர்கள்சிகிச்சையில்இறப்புசெப். 24
அரியலூர்3,6063,4261423828
செங்கல்பட்டு33,90831,0202,353535277
சென்னை1,60,9261,47,79810,0003,1281,193
கோயம்புத்தூர்29,05723,8484,801408661
கடலூர்19,21417,3771,623214235
தருமபுரி3,3962,1781,19424148
திண்டுக்கல்8,6467,91057915758
ஈரோடு6,1404,9451,11679151
கள்ளக்குறிச்சி8,9698,2845909557
காஞ்சிபுரம்21,38319,7121,365306165
கன்னியாகுமரி12,22511,11389521786
கரூர்2,8312,2845103749
கிருஷ்ணகிரி4,1853,3181356104
மதுரை16,21615,11771638371
நாகப்பட்டினம்4,9964,2756447735
நாமக்கல்4,7283,71994564115
நீலகிரி3,5012,67680223137
பெரம்பலூர்1,7381,6051132017
புதுகோட்டை8,6057,72375412866
ராமநாதபுரம்5,4455,14118611817
ராணிப்பேட்டை13,03712,38649815365
சேலம்18,00515,1062,601298297
சிவகங்கை5,0124,58630811846
தென்காசி7,0736,38455713253
தஞ்சாவூர்10,1818,6921,328161150
தேனி14,54113,88748117366
திருப்பத்தூர்4,6363,9506018567
திருவள்ளூர்31,22029,1261,559535229
திருவண்ணாமலை14,85513,6231,013219173
திருவாரூர்6,6835,65296269139
தூத்துக்குடி13,16412,36268212046
திருநெல்வேலி12,26011,15590919677
திருப்பூர்7,2025,3951,693114158
திருச்சி10,0839,114827142107
வேலூர்14,14113,025895221125
விழுப்புரம்11,04410,00494595162
விருதுநகர்14,22513,67933720942
விமான நிலையத்தில் தனிமை924919417
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை9418984300
ரயில் நிலையத்தில் தனிமை428426200
மொத்த எண்ணிக்கை5,69,3705,13,83646,3869,148
5,679



Next Story