சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
தினத்தந்தி 1 Oct 2020 11:27 AM IST (Updated: 1 Oct 2020 11:27 AM IST)
Text Sizeசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான, 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை,
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான, 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன், 4 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire